மேலும் செய்திகள்
ஆஞ்சநேயருக்கு வருஷாபிேஷகம்
24-Nov-2024
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள கால பைவரவருக்கு நேற்று பைரவாஷ்டமியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு யாக பூஜை நடந்தது.அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழு, நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
24-Nov-2024