உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பா.ஜ.,கொடியேற்று விழா

பா.ஜ.,கொடியேற்று விழா

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் பா.ஜ., சார்பில் கொடியேற்று விழா நடந்தது.மாவட்ட துணைத் தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தரணிமுருகேசன் கொடியேற்றினார். கிளை தலைவர் சண்முகபூபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அயோத்தி கோயில் கும்பாபிேஷகம் அழைப்பிதழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை