மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
32 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
32 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
33 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
34 minutes ago
கமுதி : கமுதி அரசு மருத்துவமனை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி, பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது. தலைமை டாக்டர் விஜயா தலைமை வகித்தார். முதல்வர் தர்மர், டாக்டர் ராஜா முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்தம் வழங்கினர். முகாமில் பெறப்பட்ட ரத்தத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள் ஆதிமூலம், ஜெயகாளை பங்கேற்றனர்.
32 minutes ago
32 minutes ago
33 minutes ago
34 minutes ago