உள்ளூர் செய்திகள்

ஜூடோவில் வெண்கலம்

பரமக்குடி: முதல்வர் கோப்பைக்கான மாநில ஜூடோ போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பரமக்குடி தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவன் பிரபாகரன் 60 கிலோ எடை பிரிவில் 3ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம், ரூ.50,000 ரொக்க பரிசு பெற்றார். மாணவரை பயிற்சியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ