மேலும் செய்திகள்
மத நல்லிணக்க விருந்து
25-Sep-2025
திருவாடானை : திருவாடானையில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் துவக்கி வைத்தார். பெரியமாடு, சிறிய மாடு இரு வகையான போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கபரிசு வழங்கபட்டது. கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2ல் அதிக மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கபட்டது. ஏற்பாடுகளை பா.ஜ., ஒன்றிய தலைவர் பிரபு செய்திருந்தார்.
25-Sep-2025