உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்  

கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்  

தொண்டி : தொண்டி பேரூராட்சியில் ரூ.34 லட்சத்தில் கால்வாய் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது என பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கூறினார். அவர் கூறியதாவது-15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மேலத்தெருவில் ரூ.19 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டியும், 11,12,13,ஆகிய வார்டுகளில் ரூ.15 லட்சம் செலவில் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ