உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

கமுதியில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

கமுதி : கமுதி கோட்டைமேடு அருகே ரோட்டோரத்தில் காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் ராட்சத குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கமுதி கோட்டைமேடு அருகே ரோட்டோரத்தில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. பத்து நாட்களுக்கும் மேலாக வீணாகும் காவிரி குடிநீரால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. காவிரி குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை