உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச் திருவிழா கொடியேற்றம்

சர்ச் திருவிழா கொடியேற்றம்

தொண்டி, தொண்டி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள துாயசிந்தாதிரை சர்ச் திருவிழா நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. சர்ச் முன்பாக புதிதாக அமைக்கபட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.முன்னதாக பாதிரியார் லியாகுல அமிர்தராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே 3ல் தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி