உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச்சில் சமத்துவ பொங்கல்

சர்ச்சில் சமத்துவ பொங்கல்

தொண்டி: தொண்டி அருகே நரிக்குடி சந்தியாகப்பர் சர்ச்சில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அக்கிராமத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் சர்ச் முன்பு பொங்கல் வைத்தனர். சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யபட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை