உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி மாணவர் பலி

கல்லுாரி மாணவர் பலி

ராமநாதபுரம்:முதுகுளத்துார் அருகே மருதகம் பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் அன்பு நிஷாந்த் 20. இவர் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் 2ம் ஆண்டு படித்தார். நேற்று கல்லுாரி பொங்கல் விழாவில் பங்கேற்றுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய போது அரசு பணிமனை பகுதியில் ரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ