மேலும் செய்திகள்
கால்வாயில் இறந்து கிடந்த வாட்ச்மேன்
14-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொண்டு உள்ளங்களின் சங்கமம் -பாண்டிய மண்டலம் சார்பில் எண்ணங்களின் சங்கமம்' நிகழ்வு நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். தொண்டு உள்ளங்களின் சங்கம நிர்வாக இயக்குநர் பிரபாகர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக தொண்டு செய்யும் 30 இளைஞர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
14-Aug-2025