உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குதக்கோட்டையில் கும்பாபிஷேகம்

குதக்கோட்டையில் கும்பாபிஷேகம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சியில் உள்ள அக்னி வீரபத்திரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.கடந்த பிப்.,8 முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு அக்னி வீரபத்திரர் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குதக்கோட்டை மற்றும் சாயல்குடி யாதவர் மகாசபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை