மேலும் செய்திகள்
கிடாய் வெட்டு விழா
20-Jul-2025
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 25ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழக்கோட்டை கிரா மத்தார் சார்பில், தர்மர் பிறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
20-Jul-2025