உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தோணிப்பாலம் ரோடு சேதம்

தோணிப்பாலம் ரோடு சேதம்

கீழக்கரை: -திருப்புல்லாணியில் இருந்து கீழக்கரை செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் தோணி பாலம் உள்ளது. தோணிப்பாலத்தில் பல இடங்களில் தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் ஆபத்தான முறையில் சாலை உள்ளது. இதனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. டூவீலரில் செல்வோர் சேதமடைந்த தார் சாலையில் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி