உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி.ஐ.ஜி.,  பொறுப்பேற்பு 

டி.ஐ.ஜி.,  பொறுப்பேற்பு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் டி.ஐ.ஜி., யாக பா.மூர்த்தி நேற்று பொறுப்பேற்றார்.இங்கு டி.ஐ.ஜி., யாக இருந்த அபிநவ் குமார் மதுரை டி.ஐ.ஜி., யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருநெல்வேலி டி.ஐ.ஜி., யாக இருந்த பா.மூர்த்தி ராமநாதபுரம் டி.ஜ.ஜி., யாக மாற்றப்பட்டார். ராமநாதபுரம் அலுவலகத்தில் அவர் நேற்றுபொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி