உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுடன் கலந்துரையாடல்

மாணவர்களுடன் கலந்துரையாடல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவற்கான ஆலேசானைகள், வழிகாட்டும் விதமாக கல்வியாளருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். கல்வி ஆலோசகர் டாக்டர் ஜெகன் பேசுகை யில், வாழ்க்கையில் வெற்றி பெற அடிப் படையே கல்வி தான். மாணவர்கள் ஆங்கிலப்புலமை, தொழில்துறை சார்ந்த கல்வியை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை