உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் தேர்வு

திருவாடானை : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. திருவாடானை வட்டார தலைவராக ராமசாமி, செயலாளராக கிருஷ்ணன், பொருளாளராக ராமரெத்தினம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார தலைவராக சுப்பிரமணியன், செயலாளராக பால்கரசு, பொருளாளராக பூசைத்துரை தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை