உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் மூழ்கி மீனவர் பலி

கடலில் மூழ்கி மீனவர் பலி

கீழக்கரை, - கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி பக்கீரப்பா தர்கா கடற்கரையில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார்.போலீசார் விசாரணையில் கீழக்கரை அருகே அலைவாய்க்கரைவாடி மீன்பிடி தொழிலாளி ரமேஷ் 40 என தெரிய வந்தது. கீழக்கரை மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை