உள்ளூர் செய்திகள்

 மீனவருக்கு தடை

தொண்டி: தொண்டி பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் கூறினார். அவர் கூறுகையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் ராமநாதபுரம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம், எஸ்.பி.பட்டினம் வரை உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை