உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு

10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு

ராமேஸ்வரம்: நவராத்திரி விழா துவங்கியதால் செப்.,24 முதல் ராமேஸ்வரம் கனரக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வில்லை. சிறிய ரக 60 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நவராத்திரி விழா முடிந்து மீனுக்கு விலை உயர்ந்ததால் 10 நாட்களுக்குப் பின் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். இலங்கை கடற்படை கெடுபிடி இல்லாவிடில் அதிக மீன்கள் கிடைக்கும் ஆவலில் செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ