உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

ராமநாதபுரம், :-ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அன்னை மருத்துவமனை இணைந்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிய இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.ராமநாதபுரம் கிரசன்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் டாக்டர்கள் கார்த்திகேயன், முகமது பைசல் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள்,மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருாளாளர் ஷாஜஹான், மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்டத்தலைவர் வரிசைமுகமது உட்பட பலர் பங்கேற்றனர்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ