உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை யில் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் பழனி முருகன், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, தலைமை கழக பேச்சாளர் அரங்க சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ