உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அறக்கட்டளை தலைவர் பொய்யாமொழி சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் சேத்திடல் குரூப் வி.ஏ.ஓ., மாயழகு சிறப்புரையாற்றினார். வெற்றி பெற்றவர்களுக்கு கிராம முக்கியஸ்தர்கள் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி