உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் களப்பயணம் அரசு பள்ளி மாணவர்கள்  சுற்றுச்சூழல் களப்பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் களப்பயணம் அரசு பள்ளி மாணவர்கள்  சுற்றுச்சூழல் களப்பயணம்

ராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 25 உயிரியல் ஆசிரியர்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த இருநாள் பயிற்சி மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது. அது சார்ந்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் பிளஸ் 1 பயிலும் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சக்கரக்கோட்டைதேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், கோரைக்கூட்டம் சேதுக்கரை சதுப்பு நிலக்காடு களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின்செயல்பாடுகள் பற்றி விஞ்ஞானி சரவணன் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். மாணவர்கள் சார்பில் விஞ்ஞானிக்கு தினமலர் காலண்டர் வழங்கினர். உயிரியல் ஆசிரியர் மணிவண்ணன் களப்பயண வழிகாட்டியாக செயல்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ