உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறப்பு

பரமக்குடி பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறப்பு

பரமக்குடி : -பரமக்குடி மஸ்ஜுதே நுார் ஜும்ஆ பள்ளிவாசலில், வளர்பிறை இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.ஜமாத் சபை தலைவர் காதர்மீரா கனி தலைமை வகித்தார். ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் அஜீஸ் வரவேற்றார். பள்ளியின் இமாம் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, ஐக்கிய ஜமாத் சபை பொதுச் செயலாளர் ஆலம், வளர்பிறை இஸ்லாமிய சங்க தலைவர் சதாம்உசேன் நன்றி கூறினார். அனைத்து ஜமாத் சபை உறுப்பினர்கள், அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை