உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் அதிகரிப்பு

ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் அதிகரிப்பு

ஆர்.எஸ்.மங்கலம் ;\ ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முக்கிய பகுதிகளான பரம்பை ரோடு, காந்தி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை