உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று ஜமாபந்தி துவக்கம்

இன்று ஜமாபந்தி துவக்கம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் இன்று (மே 20) தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேனி தலைமையில் ஜமாபந்தி துவங்குகிறது. மங்களக்குடி, மறுநாள் புல்லுார், மே 23ல் தொண்டி, 27ல் திருவாடானை ஆகிய பிர்காக்கள் ஆய்வு செய்யப்படும். பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன்கார்டு, அரசின் உதவித் தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என திருவாடானை தாசில்தார் ஆண்டி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை