மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகரில் உள்ள ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயிலில் கும்பாபிேஷக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (பிப்.14ல்) கணபதி ேஹாமத்துடன் யாக பூஜைகள் நேற்று காலை 8:30 மணி வரை நடந்தது. காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பாடாகி காலை 9:45 மணிக்கு கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.மூலவர் காளியம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பரிவார தெய்வங்கள் விநாயகர், முருகனுக்கு அபிேஷகம்செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago