மேலும் செய்திகள்
கும்பாபிஷேக விழா
09-Sep-2024
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சி குச்சிலிய மடத்து மகாமுனீஸ்வரர் கோயிலில்சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மூலவர் மகா முனிஸ்வரர்,காளியம்மன், விநாயகர்உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.ஏற்பாடுகளை குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.
09-Sep-2024