உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடுரோட்டில் சாய்ந்த மரம்

நடுரோட்டில் சாய்ந்த மரம்

திருவாடானை: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே காற்றில் வேப்ப மரம் ரோட்டில் சாய்ந்தது. திருவாடானை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் சென்று மரத்தை வெட்டி அப்புறபடுத்தினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !