உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விபத்தில்  லோடுமேன் பலி

 விபத்தில்  லோடுமேன் பலி

உச்சிப்புளி : உச்சிப்புளி அருகேயுள்ள குப்பானி வலசையை சேர்ந்த வேலுச்சாமி மகன் செல்வம் 52. இவர் நேற்றுமுன்தினம் தனது டூவீலரில் உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில், தனியார் பஸ்சில் டூவீலர் மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்தில் செல்வம்பலியானார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ