மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
9 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
9 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
9 hour(s) ago
முதுகுளத்துார், - முதுகுளத்துார் தாலுகாவில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் இன்று (பிப்.21) நடக்கிறது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகிக்கிறார். அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து அரசின் அனைத்து திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு சென்றடைகிறதா என்று ஆய்வு செய்ய உள்ளார். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராம மக்கள் அனைத்து துறை சார்பிலும் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 4:00 மணிக்கு மேல் நேரடியாக கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளிக்கலாம். எனவே உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்து பயனடைய வேண்டும் என்று முதுகுளத்துார் தாசில்தார் சடையாண்டி கூறினார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago