மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
1 hour(s) ago
விழிப்புணர்வு
5 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
5 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
5 hour(s) ago
மாவட்ட அளவில் கபடி போட்டி: 24 பள்ளிகள் பங்கேற்றன
5 hour(s) ago
கீழக்கரை : கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தொண்டாலை மேலக்கரையில் அடைக்கலம் காத்த அய்யனார், கருப்பண்ணசாமி, அம்மையார் மற்றும் சீலைக்காரி அம்மனுக்கு பிப்.2ல் பிரதிஷ்டை விழா நடந்தது.மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு நேற்று யாகபூஜையுடன், மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
1 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago