உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள தேரடி முனியய்யா கோயிலில் செப்.,17 ல் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு கோயில் முன்புறம் நேற்று யாக வேள்வி வளர்க்கப்பட்டது. மூலவருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை