உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

ராமநாதபுரம்; ராமநாபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், குடும்பத்தினருக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் பல்வேறு நிதியுதவி வழங்கப்படுகிறது. இவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மண்டபம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 26 காலை 9:00 மணிக்கு நடக்கிறது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை