நாட்டு நலப்பணி திட்ட தினவிழா
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரி சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட தின விழா கொண்டாடாப்பட்டது. முதல்வர் சீனுவாசகுமரன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். நாட்டுநலப்பணி திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். உதவிப்பேராசிரியர்கள் லோகநாதன், ஸ்ரீவிவேகா, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.