உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீர்

அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் புதுபஸ்டாண்ட் ரோட்டில் அம்மா உணவகம்அருகே குழாய் சேதமடைந்து பல நாட்களாக குடிநீர்வீணாகிறது.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளுக்கும் காவிரிகூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் வழியாக குடிநீர்வினியோகம் செய்யப்படுகிறது. 33 லட்சம் லிட்டர் தேவையுள்ள நகருக்கு 20 லட்சம் லிட்டர்மட்டும் வழங்குவதால்வார்டுகளுக்கு 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்வழங்குகின்றனர்.இந்நிலையில் புது பஸ்டாண்ட் ரோட்டில்அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. அதனை உடனடியாகசரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ