மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
சாயல்குடி; -சாயல்குடி பஸ்ஸ்டாண்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை வளாகத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை வகித்தார். ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் டாக்டர் ராம்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவைகுண்டம், சுரேஷ், முக்குலத்தோர் சங்கத் தலைவர் வில்வத்துறை, முனியசாமி பாண்டியன், ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள் குணசேகரன், சொக்கலிங்கம், ஊராட்சித் தலைவர் கோபிநாதன், கார்த்திக், குண்டுகுளம் வெள்ளை பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். சாயல்குடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று தேவர் சிலைக்கும், நேதாஜியின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நேதாஜி அறக்கட்டளை மாயகிருஷ்ணன், மகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago