உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

பரமக்குடி, : பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'என் நினைவில் நிறைந்த ஆசிரியர்கள்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். ஆயிர வைசிய சபை தலைவர் போஸ், இணை தலைவர் பாலுச்சாமி, பள்ளி செயலாளர் லெனின் குமார் முன்னிலை வகித்தனர். பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி ஓய்வு தலைமை ஆசிரியர் பி.கே.மணி எழுதிய 'என் நினைவில் நிறைந்த ஆசிரியர்கள்' என்ற நுாலை ஓய்வு பெற்ற கல்வித்துறை இணை இயக்குனர் எழுத்தாளர் பக்தவச்சலன் வெளியிட்டு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை