உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் மூதாட்டி பலி

தொண்டி: தொண்டி அருகே 70 வயதான மூதாட்டி சுற்றி திரிந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வீரசங்கலிமடம் அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் பலியானார். நடுரோட்டில் கிடந்ததால் அடுத்தடுத்த வந்த வாகனங்கள் சென்றதில் உடல் நசுங்கியது. தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்