உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் எஸ்.ஐ., பிரவின்குமார் தலைமையிலான போலீசார் கீழத்துாவல் -மேலத்துாவல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த மேலத்துாவல் ஞானேஸ்வரனை 40, சோதனை செய்த போது 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ