உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அரசு பஸ் மோதி ஒருவர் பலி

 அரசு பஸ் மோதி ஒருவர் பலி

திருவாடானை: திருவாடானை அருகே அந்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் சிமியோன் 55. இவர் அறிவித்தியில் இருந்து அந்திவயலை நோக்கி டூவீலரில் சென்றார். அந்திவயல் அருகே சென்ற போது எதிரில் வந்த அரசு பஸ் மோதியது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிமியோன் இறந்தார். திருவாடானை போலீசார் அரசு பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்துாரை சேர்ந்த எழிலரசனை 41, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ