உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓரியூர் ரோடு சீரமைப்பு

ஓரியூர் ரோடு சீரமைப்பு

திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை-ஓரியூர் ரோடு சீரமைக்கபட்டது.திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் ஓரியூர் அருளானந்தர் சர்ச் அருகே பள்ளமாக இருந்தது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்த செய்தி அக்.8ல் தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று திருவாடானை நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தை மூடி சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை