உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழநிக்கு பாதயாத்திரை

பழநிக்கு பாதயாத்திரை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 500 பேர் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். நேற்று ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை துவங்கினர். முன்னதாக பஸ் ஸ்டாண்டில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வலம் வந்து, பழநி மலைக்கு பாதயாத்திரை தொடங்கினார். உறவினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ