உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியூர் கோயிலில் பூஜை

மாரியூர் கோயிலில் பூஜை

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் நடந்தன. கோயில் தல விருட்சம்முன்னை மரம், வில்வாகை மரங்களின் கீழே அமர்ந்து, மலட்டாறு பிரபஞ்ச ஆற்றல் மைய நிர்வாகி அழகு துரைசிங்கம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து ஆசிரமத்தில் கூடியிருந்த ஏராளமானோருக்கு பிரபஞ்ச ஆற்றல் உதவி வழங்கினார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் கலைமுருகன், ராமையா, ஈஸ்வரபாண்டியன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை