உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழை எச்சரிக்கை பள்ளிகளில் அலர்ட்

மழை எச்சரிக்கை பள்ளிகளில் அலர்ட்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.குறிப்பாக பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் உள்ளனர். இது குறித்து திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:திருவாடானை வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை