உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் கமிஷனர் ஆய்வு

ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் கமிஷனர் ஆய்வு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடந்து வரும் பணிகளை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சேதமடைந்த சிலைகளை செப்பனிடவும், சுகாதாரம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. தங்கம், வெள்ளி மற்றும் ஐம்பொன் சிலைகளை செப்பனிடப்பட்டன. மற்றும் கோயிலில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பணிகளை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். இணை கமிஷனர் ராஜமாணிக்கம், உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் வெட்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை