உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூக்குழித் திருவிழா

பூக்குழித் திருவிழா

சாயல்குடி:சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடந்தது. பக்தர்கள் ஒருவாரம் விரதமிருந்து வேல் குத்துதல், பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடத்தினர். மகேஷ்வரன், கவுன்சிலர் சிவசுப்பிரமணியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ