உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்சாரம்தாக்கி பலி

மின்சாரம்தாக்கி பலி

உச்சிப்புளி:திருவண்ணாமலை பூதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(28). உச்சிப்புளியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கம்ப்யூட்டருக்கு மின் இணைப்பு வழங்கிய போது மின்சாரம் தாக்கி இறந்தார். உச்சிப்புளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை