உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாயில் விஷச்செடிகள்

கண்மாயில் விஷச்செடிகள்

திருவாடானை:திருவாடானை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கண்மாய்கரையின் ஓரத்தில் மட்டும் இப் பணிகள் நடந்து வருகிறது. கண்மாய்க்குள் கொடிப்பூவரசு செடிகள் அடர்ந்துள்ளன. இவை தண்ணீரை விரைவில் உறிஞ்சும் தன்மையும் விஷ தன்மையும் கொண்டவை. பொதுமக்கள் குளிக்க பயப்படுகின்றனர். இச் செடிகளை அப்புறப்படுத்த ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை